Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வெள்ளை குருமா
Page 1 of 1
வெள்ளை குருமா
வெள்ளை குருமா
Tamil Cooking recipe for White Kuruma
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
காரட் - 1
உருளைகிழங்கு - 1
தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
எலுமிச்சை பழம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க:
பட்டை - 1
கிராம்பு -2
ஏலக்காய் - 1
செய்முறை
முதலில் காரட், மற்றும் உருளைக்கிழங்கினை நறுக்கி கொள்ளவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
தேங்காய் சோம்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும் .
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பொடித்து வைத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயினை இதில் சேர்க்கவும்.
வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் நறுக்கி வைத்துள்ள காய்கறியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன் பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் ஊற்றவும்.
உப்பு சேர்த்து கலக்கி நன்றாக வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.
கடைசியாக எலுமிச்சை இதில் பிழியவும்.
சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha