Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
காராமணி சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
காராமணி சாலட் Vote_lcapகாராமணி சாலட் Voting_barகாராமணி சாலட் Vote_rcap 
Admin
காராமணி சாலட் Vote_lcapகாராமணி சாலட் Voting_barகாராமணி சாலட் Vote_rcap 


காராமணி சாலட்

Go down

காராமணி சாலட் Empty காராமணி சாலட்

Post by birundha Sat Apr 19, 2014 10:48 am

காராமணி சாலட்

தேவையான பொருட்கள் :

காராமணி - 1 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
ப.மிளகாய் - 1
குடைமிளகாய் - 1
சீரக தூள் - கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை:

* காராமணியை 6 மணிநேரம் ஊற வைத்த பின் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

• குடைமிளகாய், தக்காளியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வேக வைத்த உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் காராமணியை போட்டு அதில் வெட்டி வைத்துள்ள குடைமிளகாய், தக்காளி, இஞ்சி, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

• கடைசியாக சீரக தூள், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum