Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெங்காயம் தக்காளி வதக்கள் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெங்காயம் தக்காளி வதக்கள் Vote_lcapவெங்காயம் தக்காளி வதக்கள் Voting_barவெங்காயம் தக்காளி வதக்கள் Vote_rcap 
Admin
வெங்காயம் தக்காளி வதக்கள் Vote_lcapவெங்காயம் தக்காளி வதக்கள் Voting_barவெங்காயம் தக்காளி வதக்கள் Vote_rcap 


வெங்காயம் தக்காளி வதக்கள்

Go down

வெங்காயம் தக்காளி வதக்கள் Empty வெங்காயம் தக்காளி வதக்கள்

Post by Admin Wed Apr 16, 2014 10:42 am

வெங்காயம் தக்காளி வதக்கள்
Tamil Cooking recipe for Onion Tomato Gravy
தேவையான பொருட்கள்
வெங்காயம் -2 (நீள வாக்கில் நைசாக நறுக்கவும் )
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் -1 /2 மேஜை கரண்டி
உப்பு -தேவையான அளவு
கரம் மசாலா -1 /2 மேஜை கரண்டி
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா போட்டு தாளிக்கவும்
பின் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
வதகியே பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு,,, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குறைந்த தியில் வைத்து சுருள வதக்கி எடுக்கவும் \
கொத்தமல்லி தூவி இறக்கவும்
சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum