Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
சன்னாமசாலா
Page 1 of 1
சன்னாமசாலா
சன்னாமசாலா
Tamil Cooking recipe for Channa Masala
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டக்கடலை - 1 கப்
வெங்காயம்-2
தக்காளி -2
கரம் மசாலா -1 /2 ஸ்பூன்
கறிவேப்பில்லை-6
மஞ்சள் தூள் -1 /2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - 2 இன்ச்
பூண்டு -6
சிரகம்- 2 மேஜை கரண்டி
சாம்பார் தூள் -2 மேஜை கரண்டி
செய்முறை
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தாளித்து வெங்காயம் வதக்கி தக்காளி வதக்கி கறிவேப்பில்லை கொண்டக்கடலை ,மஞ்சள் தூள் உப்பு ,அரைத்த விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வேகவிடவும் 1 சத்தம் 10நிமிடம் ௦ குறைந்த தியில் வைக்கவும்
பின் அதை பச்சை வாடா போக கொதிக்கவைக்கவும்
பின் அதில் கொத்தமல்லி தூவி இறக்கவும்
பூரி, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்
Tamil Cooking recipe for Channa Masala
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டக்கடலை - 1 கப்
வெங்காயம்-2
தக்காளி -2
கரம் மசாலா -1 /2 ஸ்பூன்
கறிவேப்பில்லை-6
மஞ்சள் தூள் -1 /2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - 2 இன்ச்
பூண்டு -6
சிரகம்- 2 மேஜை கரண்டி
சாம்பார் தூள் -2 மேஜை கரண்டி
செய்முறை
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தாளித்து வெங்காயம் வதக்கி தக்காளி வதக்கி கறிவேப்பில்லை கொண்டக்கடலை ,மஞ்சள் தூள் உப்பு ,அரைத்த விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வேகவிடவும் 1 சத்தம் 10நிமிடம் ௦ குறைந்த தியில் வைக்கவும்
பின் அதை பச்சை வாடா போக கொதிக்கவைக்கவும்
பின் அதில் கொத்தமல்லி தூவி இறக்கவும்
பூரி, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha