Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி குருமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி குருமா Vote_lcapதக்காளி குருமா Voting_barதக்காளி குருமா Vote_rcap 
Admin
தக்காளி குருமா Vote_lcapதக்காளி குருமா Voting_barதக்காளி குருமா Vote_rcap 


தக்காளி குருமா

Go down

தக்காளி குருமா Empty தக்காளி குருமா

Post by Admin Wed Apr 16, 2014 10:43 am

தக்காளி குருமா
Tamil Cooking recipe for Tomato Kurma
தேவையான பொருட்கள்
தக்காளி - 4
தேங்காய் துருவல் - 4 மேஜை கரண்டி
சிகப்பு மிளகாய் - 4
சோம்பு -1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு -1 ஸ்பூன்
தாளிக்க
கரம் மசாலா - 1 மேஜை கரண்டி
சின்ன வெங்காயம் -10
கறிவேப்பிலை - 6
செய்முறை
முதலில் தக்காளி வேகவைத்து ஆரிய பின் தோல் நிக்கி மிக்ஸ்யில் அரைத்து எடுத்துவைத்து கொள்ளவும்
மிக்ஸ்யில் தேங்காய் துருவல்,சோம்பு , இஞ்சி ,பூண்டு, மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் சேர்த்து கரம் மசாலா தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
அதில் தேங்காய் கலவை சேர்த்து நன்றாக வதக்கி பின் அரைத்த தக்காளி சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்
கொதித்தபின் இறக்கி பரிமாறவும்
இட்லி ,தோசை,சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்



Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum