Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
உளுத்தம் பருப்பு துவையல்
Page 1 of 1
உளுத்தம் பருப்பு துவையல்
உளுத்தம் பருப்பு துவையல்
Tamil Cooking recipe for Urad Dal Thuvayal
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 4 மேஜை கரண்டி
பூண்டு - 4
சிகப்பு மிளகாய் -3
பெருங்காயம் - 1 சிட்டிகை
புளி - 1 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 2 மேஜை கரண்டி
கறிவேப்பிலை - 6
செய்முறை
வாணலியில் எண்ணெய் சேர்த்து பெருங்காயம், சிகப்பு மிளகாய், பொரித்து தனியாக வைக்கவும்
அதே வாணலியில் உளுத்தம்பருப்பு, சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்
பின் வருத்த அனைத்தும் சேர்த்து அதனுடன், பூண்டு, புளி ,உப்பு சேர்த்து அரைக்கவும்
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha