Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
நெல்லிக்காய் கிச்சடி
Page 1 of 1
நெல்லிக்காய் கிச்சடி
நெல்லிக்காய் கிச்சடி
தேவையானவை:
உப்பில் ஊறவைத்த நெல்லிக்காய்- 9
தேங்காய் துருவல்- 1 கப்
காய்ந்த மிளகாய்- 2
ப.மிளகாய்- 4
தயிர்- ஒரு கப்
கடுகு- முக்கால் தேக்கரண்டி
தே.எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை- தேவைக்கு
செய்முறை:
* நெல்லிக்காயில் இருக்கும் விதையை நீக்குங்கள்.
* அத்தோடு தேங்காய் துருவல், ஒரு காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை கலந்து, அரையுங்கள். அதை தயிரில் கலந்து உப்பும் சேர்த்து கலக்குங்கள்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடுங்கள்.
* சூடானதும் மீதமுள்ள காய்ந்த மிளகாயை பிய்த்துப்போடுங்கள். கடுகும், கறிவேப்பிலையும் சேர்த்து தாளித்து, நெல்லிக்காய் கலவையில் கொட்டுங்கள். கிளறிவிட்டு பரிமாறுங்கள்.
* நெல்லிக்காயில் உப்பு இருப்பதால், தேவை அறிந்து கிச்சடிக்கு உப்பு சேர்க்கவும்.
நெல்லிக்காயை உப்பில் ஊறவைக்கும் முறை:
நெல்லிக்காயை, மஞ்சள் பொடி கலந்த நீரில் வேகவைக்கவேண்டும். ஆறிய பின்பு இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் நெல்லிக்காயை எடுத்துப்போட்டு, உப்பும் கலந்து மூடி வைக்கவேண்டும்.
அதை எடுத்து கிச்சடிக்கு பயன்படுத்தவேண்டும். (நெல்லிக்காயில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு அவை மிகவும் தேவை) நெல்லிக்காய் கிச்சடி

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha