Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சோளம் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சோளம் சாலட் Vote_lcapசோளம் சாலட் Voting_barசோளம் சாலட் Vote_rcap 
Admin
சோளம் சாலட் Vote_lcapசோளம் சாலட் Voting_barசோளம் சாலட் Vote_rcap 


சோளம் சாலட்

Go down

சோளம் சாலட் Empty சோளம் சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 10:45 am


தேவையான பொருட்கள்....

சோளம் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை......

• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• சோளத்தை ஆவியில் பாதி அளவில் வேக வைத்துக் கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தக்காளியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் சோளம், நறுக்கிய பொருட்களை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

• இந்த சாலட் மிகவும் சத்தானது. டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum