Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வெங்காய துவையல்
Page 1 of 1
வெங்காய துவையல்
Tamil Cooking recipe for Onion Thuvayal
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் -3
பெருங்காயம் -1 சிட்டிகை
புளி - 1 சிட்டிகை
இஞ்சி -1 துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் சேர்த்து மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்
பின் அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கியதும் புளி,இஞ்சி ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் -3
பெருங்காயம் -1 சிட்டிகை
புளி - 1 சிட்டிகை
இஞ்சி -1 துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் சேர்த்து மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்
பின் அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கியதும் புளி,இஞ்சி ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha