Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெங்காய சட்னி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெங்காய சட்னி Vote_lcapவெங்காய சட்னி Voting_barவெங்காய சட்னி Vote_rcap 
Admin
வெங்காய சட்னி Vote_lcapவெங்காய சட்னி Voting_barவெங்காய சட்னி Vote_rcap 


வெங்காய சட்னி

Go down

வெங்காய சட்னி Empty வெங்காய சட்னி

Post by Admin Wed Apr 16, 2014 10:46 am

Tamil Cooking recipe for Onion chutney
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் -15 (அல்லது) பெரிய வெங்காயம்-2
தக்காளி-1
சிகப்பு மிளகாய் -5
பெருங்காயம் - 1 சிட்டிக்கை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு -1மேஜைகரண்டி
உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
கறிவேப்பிலை - 6
செய்முறை
முதலில் வெங்காயம் தக்காளி போடியாக வெட்டி கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் சேர்த்து சிகப்பு மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்
பின் அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும்
பின் தக்காளி , சேர்த்து வதக்கவும்
ஆறவைக்கவும் பின் அனைத்தும் சேர்த்து அதில் உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
தாளிக்கும் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்
அனனத்தும் கலந்து பரிமாறவும்
குறிப்பு
இதற்கு சின்ன வெங்காயம் ரொம்ப நல்லா இருக்கும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum