Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வதக்கின சட்னி
Page 1 of 1
வதக்கின சட்னி
Tamil Cooking recipe for Vathakina Chutney
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் -15
தக்காளி-1
பூண்டு - 5
சிகப்பு மிளகாய் -5
பெருங்காயம் - 1 சிட்டிக்கை
தாளிக்க:
கடுகு -1மேஜைகரண்டி
உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
கறிவேப்பிலை - 6
செய்முறை
வாணலியில் எண்ணெய் சேர்த்து சிகப்பு மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்
பின் அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் ,தக்காளி ,பூண்டு சேர்த்து வதக்கவும்
தண்ணீர் தன்மை போன பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
ஆறவைக்கவும் பின் அனைத்தும் சேர்த்து அதில் உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
தாளிக்கும் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்
அனனத்தும் கலந்து பரிமாறவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha