Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ராகி வெஜ் தோசை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ராகி வெஜ் தோசை Vote_lcapராகி வெஜ் தோசை Voting_barராகி வெஜ் தோசை Vote_rcap 
Admin
ராகி வெஜ் தோசை Vote_lcapராகி வெஜ் தோசை Voting_barராகி வெஜ் தோசை Vote_rcap 


ராகி வெஜ் தோசை

Go down

ராகி வெஜ் தோசை Empty ராகி வெஜ் தோசை

Post by birundha Wed Apr 16, 2014 10:46 am

ராகி வெஜ் தோசை

தேவையான பொருட்கள்.....

ராகி மாவு - 1 கப்
அரிசி மாவு - 4 ஸ்பூன்
ரவை - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோஸ் (பொடியாக நறுக்கியது) - அரை கப்
கேரட் (பொடியாக நறுக்கியது) - அரை கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
முறுங்கை கீரை - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
ப. மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, சீரகம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை...

• ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, ரவை, தேவையான அளவு உப்பு போட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்

• கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், ப.மிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.

• பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், கோஸ், முறுங்கை கீரையை போட்டு கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து பாதி அளவு வேகும் வரை வைத்து ராகி மாவில் கொட்டவும்.

• பின்னர் இந்த மாவை நன்றாக கலந்து தோசைகளாக சுடவும்.

• இந்த தோசை மிகவும் சத்தானது, சுவையானது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum