Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தேங்காய் சாதம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தேங்காய் சாதம் Vote_lcapதேங்காய் சாதம் Voting_barதேங்காய் சாதம் Vote_rcap 
Admin
தேங்காய் சாதம் Vote_lcapதேங்காய் சாதம் Voting_barதேங்காய் சாதம் Vote_rcap 


தேங்காய் சாதம்

Go down

தேங்காய் சாதம் Empty தேங்காய் சாதம்

Post by Admin Wed Apr 16, 2014 10:28 am

[size=13]Tamil Cooking recipe for Coconut Rice
தேவையான பொருட்கள் 
[/size]




  1. சாதம் - 1 கப்

  2. தேங்காய் - 1/2 முடி

  3. பச்சை மிளகாய் - 3

  4. கடுகு - 1 /2 மேஜைகரண்டி 

  5. உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 

  6. கடலைப் பருப்பு - 1 /2 மேஜைகரண்டி 

  7. கறிவேப்பில்லை - 4 

  8. உப்பு - தேவையான அளவு 

  9.  எண்ணெய் - 2 மேஜைகரண்டி






















செய்முறை 





  • முதலில்  தேங்காய்  துருவி கொள்ளவும்   பச்சைமிளகாய் துண்டாக வெட்டி கொள்ளவும்   
  • ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்து பின்  உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு,   சேர்த்து வறுக்கவும்.
  • அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  •  வதங்கிய பிறகு உப்பு , சேர்த்து தேங்காய் துருவல்  சேர்த்து நன்றாக  வதக்கவும்.
  • கடைசியில் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி.

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum