Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ராகி வெஜ் சேமியா உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ராகி வெஜ் சேமியா உப்புமா Vote_lcapராகி வெஜ் சேமியா உப்புமா Voting_barராகி வெஜ் சேமியா உப்புமா Vote_rcap 
Admin
ராகி வெஜ் சேமியா உப்புமா Vote_lcapராகி வெஜ் சேமியா உப்புமா Voting_barராகி வெஜ் சேமியா உப்புமா Vote_rcap 


ராகி வெஜ் சேமியா உப்புமா

Go down

ராகி வெஜ் சேமியா உப்புமா Empty ராகி வெஜ் சேமியா உப்புமா

Post by birundha Wed Apr 16, 2014 10:47 am

ராகி வெஜ் சேமியா உப்புமா


தேவையானவை:

ராகி சேமியா - 100 கி
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1 (சிறியது)
பீன்ஸ் - 5
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
பட்டாணி - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்தமிளகாய்-1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை......

* சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 5 நிமி ஊற வைக்கவும்.பிறகு நீரை வடிய வைக்கவும்.

* வடிய வைத்த சேமியாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பது போல் வேக வைக்கவும்.

* வெந்ததும் எடுத்து உதிர்த்து வைக்கவும்.

* வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

* கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் போட்டு தாளித்துவிட்டு, வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாயை போட்டு சிறிது வதக்கவும்.

* கேரட்,பீன்ஸ்,பட்டாணி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

* காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும்.

* ஏற்கனவே சேமியாவில் சிறிது உப்பு சேர்த்துள்ளோம்.

* காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறிவிடவும்.

* எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum