Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தேங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தேங்காய் சட்னி Vote_lcapதேங்காய் சட்னி Voting_barதேங்காய் சட்னி Vote_rcap 
Admin
தேங்காய் சட்னி Vote_lcapதேங்காய் சட்னி Voting_barதேங்காய் சட்னி Vote_rcap 


தேங்காய் சட்னி

Go down

தேங்காய் சட்னி Empty தேங்காய் சட்னி

Post by Admin Wed Apr 16, 2014 10:47 am

Tamil Cooking recipe for Coconut Chutney
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டுகடலை - 2 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் - 5
புளி- சிறுது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு -1மேஜைகரண்டி
உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
கறிவேப்பிலை - 6
செய்முறை
தேங்காய் துருவல், மிளகாய் ,பொட்டுகடலை,புளி, உப்பு, தண்ணீர் சேர்த்துஅரைத்து கொள்ளவும்
தாளிக்கும் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்
இரண்டையும் கலந்து பரிமாறவும்
குறிப்பு
சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்தால் ருசியாக இருக்கும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum