Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவகேடா சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவகேடா சாலட் Vote_lcapஅவகேடா சாலட் Voting_barஅவகேடா சாலட் Vote_rcap 
Admin
அவகேடா சாலட் Vote_lcapஅவகேடா சாலட் Voting_barஅவகேடா சாலட் Vote_rcap 


அவகேடா சாலட்

Go down

அவகேடா சாலட் Empty அவகேடா சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 10:48 am

அவகேடா சாலட்


தேவையான பொருட்கள்...

அவகேடா - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1/4
பூண்டு - 1 பல்
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை....

• அவகேடாவை இரண்டாக வெட்டிக் அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்துக் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

• தக்காளி(விதையை நீக்கி விடவும்), வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• பூண்டு, ப.மிளகாயை ஒன்றும் பாதியாக நசுக்கிக் கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் அவகேடாவை போட்டு அதனுடன் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.

• சத்தான, சுவையான அவகேடா சாலட் ரெடி

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum