Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பச்சைப் பட்டாணி பராத்தா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பச்சைப் பட்டாணி பராத்தா Vote_lcapபச்சைப் பட்டாணி பராத்தா Voting_barபச்சைப் பட்டாணி பராத்தா Vote_rcap 
Admin
பச்சைப் பட்டாணி பராத்தா Vote_lcapபச்சைப் பட்டாணி பராத்தா Voting_barபச்சைப் பட்டாணி பராத்தா Vote_rcap 


பச்சைப் பட்டாணி பராத்தா

Go down

பச்சைப் பட்டாணி பராத்தா Empty பச்சைப் பட்டாணி பராத்தா

Post by birundha Sat Apr 26, 2014 11:03 am


தேவையானவை:-

முழுக்கோதுமை மாவு – 1 கப்.
வேகவைத்த பச்சைப் பட்டாணி – 1 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் – ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum