Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேழ்வரகு சேமியா இட்லி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேழ்வரகு சேமியா இட்லி Vote_lcapகேழ்வரகு சேமியா இட்லி Voting_barகேழ்வரகு சேமியா இட்லி Vote_rcap 
Admin
கேழ்வரகு சேமியா இட்லி Vote_lcapகேழ்வரகு சேமியா இட்லி Voting_barகேழ்வரகு சேமியா இட்லி Vote_rcap 


கேழ்வரகு சேமியா இட்லி

Go down

கேழ்வரகு சேமியா இட்லி Empty கேழ்வரகு சேமியா இட்லி

Post by birundha Wed Apr 16, 2014 10:48 am

கேழ்வரகு சேமியா இட்லி


தேவையானவை:

கேழ்வரகு சேமியா - 200 g
உப்பு-தேவைக்கு

செய்முறை:

* கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை ஊறவிடவும். ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.

* சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும். சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.

* பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.

* இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக‌ அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும். ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum