Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சர்க்கரை பொங்கல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சர்க்கரை பொங்கல் Vote_lcapசர்க்கரை பொங்கல் Voting_barசர்க்கரை பொங்கல் Vote_rcap 
Admin
சர்க்கரை பொங்கல் Vote_lcapசர்க்கரை பொங்கல் Voting_barசர்க்கரை பொங்கல் Vote_rcap 


சர்க்கரை பொங்கல்

Go down

சர்க்கரை பொங்கல் Empty சர்க்கரை பொங்கல்

Post by Admin Wed Apr 16, 2014 10:28 am

Tamil Cooking Recipe for Sakkarai Pongal
தேவையான பொருட்கள் 

  1. பச்சரிசி -1 கப்

  2. பால் -2 கப்

  3. தண்ணீர் - 2 கப் 

  4. வெல்லம் - 1 கப் 

  5. ஏலக்காய் தூள் - 1 மேஜைகரண்டி 

  6. உப்பு -தேவையான அளவு 

  7. நெய் - 1/2 கப்

  8. முந்திரி - 10 

  9.  திராட்சை - 10௦

  10. ஜாதிக்காய் - 1 சிட்டிகை 

  11. பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை  













செய்முறை

  • அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர்,  பால் அரிசி  சேர்த்து நன்றாக வேகவிடவும் 

  • பின் வாணலியில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி அதில் சேர்க்கவும் 

  • அதில் உப்பு சேர்க்கவும்

  • கடைசியாக ஜாதிக்காய் பச்சை கற்பூரம் ஏலக்காய் தூள் சேர்க்கவும் 

  • பின் நெய் கொதிக்கவைத்து அதில் முந்திரி திராட்சை சேர்க்கவும் 

  • சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.


Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum