Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேழ்வரகு களி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேழ்வரகு களி Vote_lcapகேழ்வரகு களி Voting_barகேழ்வரகு களி Vote_rcap 
Admin
கேழ்வரகு களி Vote_lcapகேழ்வரகு களி Voting_barகேழ்வரகு களி Vote_rcap 


கேழ்வரகு களி

Go down

கேழ்வரகு களி Empty கேழ்வரகு களி

Post by birundha Wed Apr 16, 2014 10:49 am

கேழ்வரகு களி


தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு-ஒரு கப்
உப்பு-தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்-ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்-1
கறிவேப்பிலை

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய்விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

* ஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

* எல்லா மாவையும் கொட்டியபிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும்வரை விடாமல் கிண்டிவிட வேண்டும்.

* நன்றாக வெந்து, வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும்.

* இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum