Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ரவை பொங்கல்
Page 1 of 1
ரவை பொங்கல்
Tamil Cooking Recipe for Rava Pongal
தேவையான பொருட்கள்
ரவை -1 கப் sweet
பயத்தம் பருப்பு(பாசிபருப்பு) - 1 /2 கப்
பால் - 1 கப்
கொதிக்கும் தண்ணீர் - 3 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
மிளகு - 2 மேஜை கரண்டி
சீரகம்- 2 மேஜை கரண்டி
கறுவபில்லை- 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
பெருங்காய தூள் -தேவையான அளவு
இஞ்சி -1 இன்ச்
முந்திரிபருப்பு- 10
செய்முறை
பயத்தம் பருப்பு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்
பின் வானலியில் நெய் எண்ணெய் சேர்த்து மிளகு சீரகம் இஞ்சி முந்திரிபருப்பு பெருங்காய தூள் கறுவபில்லை சேர்த்து பொரித்து அதனுடன் ரவை சேர்த்து
வறுக்கவும்
ரவை நன்கு வறுபட்ட பிறகு பால் கொதிக்கும் தண்ணீர் வெந்த பாசிபருப்பு உப்பு நெய் சேர்த்து கிளறவும்
தீயை குறைத்து மூடி வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்
மேலும்: மிளகு பொங்கல் (வெண் பொங்கல்)
தேவையான பொருட்கள்
ரவை -1 கப் sweet
பயத்தம் பருப்பு(பாசிபருப்பு) - 1 /2 கப்
பால் - 1 கப்
கொதிக்கும் தண்ணீர் - 3 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
மிளகு - 2 மேஜை கரண்டி
சீரகம்- 2 மேஜை கரண்டி
கறுவபில்லை- 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
பெருங்காய தூள் -தேவையான அளவு
இஞ்சி -1 இன்ச்
முந்திரிபருப்பு- 10
செய்முறை
பயத்தம் பருப்பு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்
பின் வானலியில் நெய் எண்ணெய் சேர்த்து மிளகு சீரகம் இஞ்சி முந்திரிபருப்பு பெருங்காய தூள் கறுவபில்லை சேர்த்து பொரித்து அதனுடன் ரவை சேர்த்து
வறுக்கவும்
ரவை நன்கு வறுபட்ட பிறகு பால் கொதிக்கும் தண்ணீர் வெந்த பாசிபருப்பு உப்பு நெய் சேர்த்து கிளறவும்
தீயை குறைத்து மூடி வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்
மேலும்: மிளகு பொங்கல் (வெண் பொங்கல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha