Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ப்ளாக் பீன் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ப்ளாக் பீன் சாலட் Vote_lcapப்ளாக் பீன் சாலட் Voting_barப்ளாக் பீன் சாலட் Vote_rcap 
Admin
ப்ளாக் பீன் சாலட் Vote_lcapப்ளாக் பீன் சாலட் Voting_barப்ளாக் பீன் சாலட் Vote_rcap 


ப்ளாக் பீன் சாலட்

Go down

ப்ளாக் பீன் சாலட் Empty ப்ளாக் பீன் சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 10:49 am

ப்ளாக் பீன் சாலட்


தேவையான பொருட்கள்.....

ப்ளாக் பீன்ஸ் - கால் கப்
கார்ன் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
குடை மிளகாய் - கால் பாகம்
தக்காளி - ஒன்று
மிளகு தூள், எலுமிச்சை சாறு, உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

தேவையான பொருட்கள்......

• ப்ளாக் பீன்ஸ், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• பீன்ஸை ஊற வைத்து குழையாமல் வேக வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் ப்ளாக் பீன்ஸ், கார்ன், வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், உப்பு கலந்து வைக்கவும்.

• தேவையான அளவு தக்காளி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்க்கவும்.

• கடைசியாக மிளகு தூள் தூவி பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum