Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
மிளகு பொங்கல்( வெண் பொங்கல்)
Page 1 of 1
மிளகு பொங்கல்( வெண் பொங்கல்)
Tamil Cooking recipe for Veen Pongal
தேவையான பொருட்கள்
பச்சைஅரிசி-4 கப்
பயத்தம் பருப்பு (பாசிபருப்பு)- 1 கப்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
மிளகு - 2 மேஜை கரண்டி
சீரகம்- 2 மேஜை கரண்டி
கறுவபில்லை- 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
பெருங்காய தூள் -தேவையான அளவு
இஞ்சி -1 இன்ச்
முந்திரிபருப்பு- 10
செய்முறை
பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்து கொள்ளவும்
அரிசி நன்றாக வேகவைத்து கொளாவாக வடித்து கொள்ளவும்
பின் இரண்டையும் சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி வைக்கவும்
பின் வானலியில் நெய் எண்ணெய் சேர்த்து மிளகு சீரகம் இஞ்சி முந்திரிபருப்பு பெருங்காய தூள் கறுவபில்லை சேர்த்து பொரித்து சாதத்தில் சேர்த்து கிண்டி வேண்டும் என்றால் நெய் சேர்த்து பரிமாறவும்
மேலும்: ரவை பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha