Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அன்னாசி ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அன்னாசி ஜூஸ் Vote_lcapஅன்னாசி ஜூஸ் Voting_barஅன்னாசி ஜூஸ் Vote_rcap 
Admin
அன்னாசி ஜூஸ் Vote_lcapஅன்னாசி ஜூஸ் Voting_barஅன்னாசி ஜூஸ் Vote_rcap 


அன்னாசி ஜூஸ்

Go down

அன்னாசி ஜூஸ் Empty அன்னாசி ஜூஸ்

Post by birundha Wed Apr 16, 2014 10:50 am

அன்னாசி ஜூஸ்


தேவையான பொருள்கள்:

அன்னாசிப் பழம் - 1
சுகர் லைட் (அ) தேன் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை:

* அன்னாசி பழத்தின் இலைகள் மற்றும் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

* பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* தேவையெனில் சுகர் லைட் (அ) தேன் சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு அரைக்கும் போது சுகர் லைட் (அ) தேனை சேர்த்தால், இனிப்பு சுவை அதிகமாகி, புளிப்பு சுவையானது குறையும்.

* அரைத்த பானத்தை எலுமிச்சை சாறு கலந்து 3 நிமிடம் நன்கு கலக்கவும்.

* பானத்தை ஒரு டம்பளரில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்பு: தேவைப்பட்டால் இத்துடன் ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum