Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கற்கண்டு சாதம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கற்கண்டு சாதம் Vote_lcapகற்கண்டு சாதம் Voting_barகற்கண்டு சாதம் Vote_rcap 
Admin
கற்கண்டு சாதம் Vote_lcapகற்கண்டு சாதம் Voting_barகற்கண்டு சாதம் Vote_rcap 


கற்கண்டு சாதம்

Go down

கற்கண்டு சாதம் Empty கற்கண்டு சாதம்

Post by Admin Wed Apr 16, 2014 10:28 am

Tamil Cooking Recipe for karkandu Rice
தேவையான பொருட்கள் 

  1. சாதம் - 1  கப்
  2.  கற்கண்டு - 1 கப்
  3. முந்திரிப் பருப்பு - 10
  4. திராட்சை - 5
  5. ஏலக்காய்பொடி- 1/4 டீஸ்பூன்
  6. நெய் - 5 மேஜைகரண்டி 
  7. உப்பு - 1 சிட்டிகை

[size]
செய்முறை 

[/size]

  • வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரி,   திராட்சை,        வறுக்கவும் 

  • சாதம் நன்றாக குழைவாக வடித்துக் கொள்ளவும்.

  • வேறு ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு,  கற்கண்டு போட்டு சிறிது நீர் விட்டு கரைய விடவும்.

  • சாதத்தை கற்கண்டு கலவையில் போட்டு சிறிது நீர் விட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும்.

  • நன்றாக கலந்த சமயம் உப்பு,  ஏலப்பொடி, முந்திரி,  திராட்சை,   நெய் எல்லாமும் சேர்த்து கிளறி எடுக்கவும்.


Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum