Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஆப்பம்     tamil EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஆப்பம்     tamil Vote_lcapஆப்பம்     tamil Voting_barஆப்பம்     tamil Vote_rcap 
Admin
ஆப்பம்     tamil Vote_lcapஆப்பம்     tamil Voting_barஆப்பம்     tamil Vote_rcap 


ஆப்பம் tamil

Go down

ஆப்பம்     tamil Empty ஆப்பம் tamil

Post by Admin Wed Apr 16, 2014 10:51 am

Tamil Cooking recipe for Appam


தேவையான பொருட்கள்
பச்சரிசி -1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
வெந்தயம் - சிறுதுஅளவு
வெள்ளை ஊளுந்து - சிறுதுஅளவு
செய்முறை
இவை அனைத்தும் ஒன்றாக முன்று மணி நேரம் ஊறவைக்கவும்
பின் கொஞ்சம் மையாக அரைத்து கொண்டு உப்பு சேர்த்து கரைத்து முதல் நாள் இரவே வைத்து விட வேண்டும்
பின் அந்த மாவில் சிறுது அளவு சோடா உப்பு சேர்த்து திக்கான தேங்கபால் சேர்த்து ஆப்ப கடாயில் நடுவில் ஒரு கரண்டி மாவு ஊற்றி கடாய்அப்படியே சித்து சுற்றி வட்டமாக வருமாறு செய்ய வேண்டும்
ஓரப் பகுதியில் மெலியதகவும் நடுவில் மொத்தமாகவும் இருக்கும் வண்ணம் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து வெந்ததும் அப்படியே எடுத்து விடவும் திருப்பி போட கூடாது
இதற்கு தேங்காய் பால் சக்கரை சூப்பர்ராக இருக்கும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum