Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மசால் மெது வடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மசால் மெது வடை Vote_lcapமசால் மெது வடை Voting_barமசால் மெது வடை Vote_rcap 
Admin
மசால் மெது வடை Vote_lcapமசால் மெது வடை Voting_barமசால் மெது வடை Vote_rcap 


மசால் மெது வடை

Go down

மசால் மெது வடை Empty மசால் மெது வடை

Post by birundha Tue Apr 29, 2014 3:44 pm

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 1 /2கப்
கருவேப்பிலை – சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
புதினா – சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கொத்தமல்லி தழை – சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு – வைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு
அரைக்க
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 1
சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
செய்முறை :
பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, ஒரு மேசைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பருப்பை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாக கரகரப்பாக அரைத்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, தனியாக எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
கைகளால் சிறு சிறு வடையாகத் தட்டி காயும் எண்ணையில் போட்டு, மிதமான சூட்டில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
குறிப்பு
அரைத்து வைத்துள்ள பருப்புடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் வடை மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும்.
வடை செய்வதற்கென தனியாக பருப்பு கிடைக்கும்.அதை வடை செய்வதற்கு பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum