Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ப்ரோக்கலி பொரியல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ப்ரோக்கலி பொரியல் Vote_lcapப்ரோக்கலி பொரியல் Voting_barப்ரோக்கலி பொரியல் Vote_rcap 
Admin
ப்ரோக்கலி பொரியல் Vote_lcapப்ரோக்கலி பொரியல் Voting_barப்ரோக்கலி பொரியல் Vote_rcap 


ப்ரோக்கலி பொரியல்

Go down

ப்ரோக்கலி பொரியல் Empty ப்ரோக்கலி பொரியல்

Post by birundha Wed Apr 16, 2014 10:51 am

ப்ரோக்கலி பொரியல்


தேவையானவை:

ப்ரோக்கலி நறுக்கியது - ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து

தாளிக்க:

எண்ணெய்,
கடுகு,உளுந்து,
சீரகம்,
கடலைப்பருப்பு,
காய்ந்த மிளகாய் ஒன்று,
பெருங்காயம்,
கறிவேப்பிலை.

செய்முறை:

• ப்ரோக்கலியை சுத்தம்செய்து,நீரில் அலசிய பிறகு விருப்பமான அளவில் அரிந்து வைக்கவும்.

• வெங்காயம், பச்சை மிளகாயையும் அரிந்து வைக்கவும்.

• ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்த பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

• இவை வதங்கியதும் ப்ரோக்கலியை சேர்த்து இரண்டு கிளறுகிளறி உப்பு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

• ப்ரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.மூடி போட்டு,தண்ணீர் தெளித்து மற்ற கீரைகள் மாதிரி வேகவைக்க வேண்டாம்.

• இது எளிமையான,சத்தான,சீக்கிரமே செய்யக்கூடிய அருமையான பொரியலாகும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum