Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
டயட் அடை             EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
டயட் அடை             Vote_lcapடயட் அடை             Voting_barடயட் அடை             Vote_rcap 
Admin
டயட் அடை             Vote_lcapடயட் அடை             Voting_barடயட் அடை             Vote_rcap 


டயட் அடை

Go down

டயட் அடை             Empty டயட் அடை

Post by birundha Wed Apr 16, 2014 10:51 am

டயட் அடை


தேவையான  பொருட்கள்......

ஓட்ஸ் மாவு-ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு-ஒரு கையளவு
கேழ்வரகு மாவு-ஒரு கையளவு
முருங்கைக்கீரை-மூன்று கைப்பிடி
சின்ன வெங்காயம்-3
பச்சை மிளகாய்-1
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தேவைக்கேற்ப‌
மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை......

• கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.

• வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

• ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.

• பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

• தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும். மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு, அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு, அடையாகத் தட்டவும். அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.

• கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

• தீ மிதமாக இருக்கட்டும். தீ அதிகமானால் தீய்ந்துவிடும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum