Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஓட்ஸ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஓட்ஸ் உப்புமா Vote_lcapஓட்ஸ் உப்புமா Voting_barஓட்ஸ் உப்புமா Vote_rcap 
Admin
ஓட்ஸ் உப்புமா Vote_lcapஓட்ஸ் உப்புமா Voting_barஓட்ஸ் உப்புமா Vote_rcap 


ஓட்ஸ் உப்புமா

Go down

ஓட்ஸ் உப்புமா Empty ஓட்ஸ் உப்புமா

Post by birundha Wed Apr 16, 2014 10:52 am

ஓட்ஸ் உப்புமா


தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்- 2 கப்
சின்ன வெங்காயம்- 10
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்-2
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
எலுமிச்சை சாறு உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு உளுந்து
கடலைப் பருப்பு
காய்ந்த மிளகாய்-2
பெருங்காயம்-சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

• வெறும் வாணலியில் ஓட்ஸை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்

• வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

• பிறகு நறுக்கி வைத்துள்ள் வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி 4 கப்புகள் (ஒன்றுக்கு இரண்டு என) தண்ணீர் ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து மூடி கொதி வரும் வரை வேக விடவும்.

• கொதி வந்ததும் திறந்து ஓட்ஸை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

• முழுவதும் சேர்த்த பிறகு நன்றாகக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

• வேகும் வரையில் இடையிடையே அடிப் பிடிக்காதவாறு அடிக்கடி கிளறிவிடவும்.

• நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கொத்துமல்லி தூவி,எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum