Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கார்ன்- பனீர் பச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கார்ன்- பனீர் பச்சடி Vote_lcapகார்ன்- பனீர் பச்சடி Voting_barகார்ன்- பனீர் பச்சடி Vote_rcap 
Admin
கார்ன்- பனீர் பச்சடி Vote_lcapகார்ன்- பனீர் பச்சடி Voting_barகார்ன்- பனீர் பச்சடி Vote_rcap 


கார்ன்- பனீர் பச்சடி

Go down

கார்ன்- பனீர் பச்சடி Empty கார்ன்- பனீர் பச்சடி

Post by birundha Wed Apr 16, 2014 10:55 am

கார்ன்- பனீர் பச்சடி


தேவையானவை:

புளிக்காத புது தயிர் - 1 கப்
பிஞ்சு சோளம் - 1
பட்டாணி - கால் கப்
துருவிய பனீர் - கால் கப்
பச்சை மிளகாய் -1
பூண்டு - (விருப்பப்பட்டால்) ஒரு பல்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• சோளத்தை உதிர்த்து அதனுடன் பட்டாணியையும் சேர்த்து வேகவையுங்கள்.

• பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள்.

• ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

• குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum