Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பன்னீர் வெஜிடேபிள் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பன்னீர் வெஜிடேபிள் சாலட் Vote_lcapபன்னீர் வெஜிடேபிள் சாலட் Voting_barபன்னீர் வெஜிடேபிள் சாலட் Vote_rcap 
Admin
பன்னீர் வெஜிடேபிள் சாலட் Vote_lcapபன்னீர் வெஜிடேபிள் சாலட் Voting_barபன்னீர் வெஜிடேபிள் சாலட் Vote_rcap 


பன்னீர் வெஜிடேபிள் சாலட்

Go down

பன்னீர் வெஜிடேபிள் சாலட் Empty பன்னீர் வெஜிடேபிள் சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 10:55 am

பன்னீர் வெஜிடேபிள் சாலட்


தேவையான பொருட்கள்....

பன்னீர் - 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கடுகு தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

செய்முறை:

• தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், வெள்ளரிக்காயை சம அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பன்னீரை போட்டு 2-3 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.

• பின் அதனை இறக்கி, ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, கடுகு தூள், உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும். கடைசியாக அதில் எலுமிச்சை சாற்றை பிளிந்து, கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

• பன்னீர் வெஜிடேபிள் சாலட் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum