Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேரட் - முளைப்பயறு பச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேரட் - முளைப்பயறு பச்சடி Vote_lcapகேரட் - முளைப்பயறு பச்சடி Voting_barகேரட் - முளைப்பயறு பச்சடி Vote_rcap 
Admin
கேரட் - முளைப்பயறு பச்சடி Vote_lcapகேரட் - முளைப்பயறு பச்சடி Voting_barகேரட் - முளைப்பயறு பச்சடி Vote_rcap 


கேரட் - முளைப்பயறு பச்சடி

Go down

கேரட் - முளைப்பயறு பச்சடி Empty கேரட் - முளைப்பயறு பச்சடி

Post by birundha Wed Apr 16, 2014 10:56 am

கேரட் - முளைப்பயறு பச்சடி


தேவையானவை:

கேரட் - 1
முளைப்பயிறு - அரை கப்
பச்சை மஞ்சள் - ஒரு துண்டு
எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• கேரட்டை சுத்தம்செய்து, தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

• பச்சை மஞ்சளையும், மல்லித்தழையையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

• ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், முளைப்பயிறு, போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய மஞ்சள், மல்லிதழையை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

குறிப்பு..

பொங்கல் சீசனில் கிடைக்கும் மஞ்சள் கொத்தில் இருக்கும் மஞ்சளை தொட்டியில் புதைத்து வைத்தால், நமக்கு பசும் மஞ்சள் வேண்டும் சமயங்களில் ஃப்ரெஷ்ஷாக எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் சேர்த்தால்தான் இந்த பச்சடியின் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum