Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
நெல்லிக்காய் சாலட்
Page 1 of 1
நெல்லிக்காய் சாலட்
நெல்லிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்.....
பெரிய நெல்லிக்காய் - 20
தயிர் - 2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய்- 5
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
செய்முறை....
• இஞ்சியை தோல் சீவி வைக்கவும்
• ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்
• நெல்லிக்காயை வேகவைத்து விதை(கொட்டை) நீக்கி இஞ்சியுடன் சேர்த்து மிக்ஸியில் (கிரைண்டரில்) அரைத்து கொள்ளவும்.
• அரைத்தவற்றுடன், தயிர், உப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றினை கலக்கவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெங்காயம் தாளிக்கவும். தாளித்தவற்றை கலவையுடன் கலக்கவும்.
இதோ நெல்லிக்காய் சாலட் தயார்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha