Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ப்ரட் உப்புமா
Page 1 of 1
ப்ரட் உப்புமா
தேவையானவை:
ப்ரட் துண்டுகள் – 10
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
கடுகு – 1/2 tsp
கடலை பருப்பு – 1/2 tsp
உளுத்தம் பருப்பு -1/2 tsp
பிரியாணி இலை – 2
பட்டை – 1இன்ச்
கிராம்பு – 4
மஞ்சள் தூள் – 1/2 tsp
மிளகாய் தூள் – 1/2 tsp
தனியாத்தூள் -1/2 tsp
கரம் மசாலா – 1/2 tsp
உப்பு – ருசிகேற்ப
எண்ணெய் – 2டேபுள்ஸ்பூன் (அ) தேவையான அளவு
தக்காளி கெட்சப் – 1 டேபுள்ஸ்பூன்
செய்முறை :
பேனில் எண்ணெய் உற்றி சூடானதும், கடுகு சேர்த்து கடுகு வெடித்ததும்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து தாளிக்கணும்.
பருப்பு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் ப்ரை பண்ணுங்க.
பச்சை வாசனை போனதும் வெங்காயம் சேர்க்கணும்.
வெங்காயம் வதங்கினதும் தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கணும்.
தக்காளியை 2,3 நிமஷம் வதக்கிட்டு மசாலா பொடிகளை சேர்க்கணும்.
தக்காளி நல்லா மசிய வெந்த பிறகு கெட்சப் சேர்க்கணும்.
தேவையான அளவு உப்பு (கெட்ச்சப்பிலும் உப்பு இருக்கும் உப்பு பார்த்து சேர்க்கவும்.) சேர்த்து உதிர்த்த ப்ரட் துகள்களை சேர்த்து வதக்கணும்.
ட்ரையாக இருந்தா கொஞ்சமா என்னை விட்டுக்குங்க.நல்லா கலந்த பிறகு கொத்தமல்லி இல்லை தூவி கலந்து பரிமாறுங்க!
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha