Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பொட்டுக்கடலை முறுக்கு  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பொட்டுக்கடலை முறுக்கு  Vote_lcapபொட்டுக்கடலை முறுக்கு  Voting_barபொட்டுக்கடலை முறுக்கு  Vote_rcap 
Admin
பொட்டுக்கடலை முறுக்கு  Vote_lcapபொட்டுக்கடலை முறுக்கு  Voting_barபொட்டுக்கடலை முறுக்கு  Vote_rcap 


பொட்டுக்கடலை முறுக்கு

Go down

பொட்டுக்கடலை முறுக்கு  Empty பொட்டுக்கடலை முறுக்கு

Post by birundha Sat May 31, 2014 11:07 am


தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 4 கப்
பொட்டுகடலைமாவு – 1 1/2கப்
மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
வெள்ளை எள் – 1 / 2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
பொட்டுகடலையை மாவாக அரைத்துக் கொள்ளவும்.
வெண்ணையை உருக்கி கொள்ளவும்.
அரிசி மாவு, பொட்டுகடலை மாவு, மிளகாய்தூள், சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் அனைத்தையும்
ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum