Search
Latest topics
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பொட்டுக்கடலை வடை
Page 1 of 1
பொட்டுக்கடலை வடை
தேவையானவை
பொட்டுக்கடலை - 1 கப்
பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்யும் முறை
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள்.
அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய துரித வடை இதுதான்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha