Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மாதுளம்பழ பச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மாதுளம்பழ பச்சடி Vote_lcapமாதுளம்பழ பச்சடி Voting_barமாதுளம்பழ பச்சடி Vote_rcap 
Admin
மாதுளம்பழ பச்சடி Vote_lcapமாதுளம்பழ பச்சடி Voting_barமாதுளம்பழ பச்சடி Vote_rcap 


மாதுளம்பழ பச்சடி

Go down

மாதுளம்பழ பச்சடி Empty மாதுளம்பழ பச்சடி

Post by birundha Wed Apr 16, 2014 2:57 pm

மாதுளம்பழ பச்சடி


தேவையான பொருட்கள்....

மாதுளம்பழம் (முத்துகள்) - ஒரு கப்
தயிர் - 2 கப்
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை....

• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்

• ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• உப்பை வெங்காயத்துடன் சேர்க்கவும் (அதில் பிரியும் தண்ணீரை பிரிக்கவும்).

• பரிமாறும் முன் உப்பு சேர்ந்த வெங்காயத்துடன் தயிர் மாதுளை முத்துகள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை கலந்து பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum