Search
Latest topics
Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வாழைத்தண்டு பச்சடி
Page 1 of 1
வாழைத்தண்டு பச்சடி
தலைவாசல் >> ஆரோக்கியம் >> ஆரோக்கிய சமையல்
வாழைத்தண்டு பச்சடி
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 10:34 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது502 Share/Bookmark printபிரதி
வாழைத்தண்டு பச்சடி
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - ஒரு சிறியதுண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்துமல்லித்தழை -சிறிதளவு
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• வாழைத்தண்டை நார் நீக்கி மிகவும் பொடிசாக நறுக்கிக் கொள்ளவும். தயிரில் போடவும்.
• ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.
• தயிரில் வாழைத்தண்டு, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்துமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.
• இந்த பச்சடி மிகவும் சத்தானது.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha