Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கொத்து ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கொத்து ரொட்டி Vote_lcapகொத்து ரொட்டி Voting_barகொத்து ரொட்டி Vote_rcap 
Admin
கொத்து ரொட்டி Vote_lcapகொத்து ரொட்டி Voting_barகொத்து ரொட்டி Vote_rcap 


கொத்து ரொட்டி

Go down

கொத்து ரொட்டி Empty கொத்து ரொட்டி

Post by birundha Tue Jul 01, 2014 4:26 pm

கொத்து ரொட்டி செய்யத் தேவையானவை

இறைச்சி கறி (கோழி, ஆடு அல்லது மாடு) – அரை கப்

முட்டை – 1

வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி – 2

லீக்ஸ் (பச்சை இலை) – கைப்பிடியளவு

கோவா – கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக

சிறிய தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 5

கறிவேப்பிலை – ஒரு இணுங்கு

(கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு அரியலாம். ஆனால் கவனமாக வெட்ட வேண்டும். கூட நேரம் விட்டால் தூளாக்கி விடும்.

● செய்முறை

ஒரு தவாவை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும். எண்ணை சூடாகியபின் தக்காளி துண்டங்களை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின் பச்சை மிளகாயை / லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி
3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும். இல்லாவிட்டால் பச்சை முட்டை வாசனை வரும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum