Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஜவ்வரிசி ரொட்டி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஜவ்வரிசி ரொட்டி Vote_lcapஜவ்வரிசி ரொட்டி Voting_barஜவ்வரிசி ரொட்டி Vote_rcap 
Admin
ஜவ்வரிசி ரொட்டி Vote_lcapஜவ்வரிசி ரொட்டி Voting_barஜவ்வரிசி ரொட்டி Vote_rcap 


ஜவ்வரிசி ரொட்டி

Go down

ஜவ்வரிசி ரொட்டி Empty ஜவ்வரிசி ரொட்டி

Post by birundha Sat Apr 19, 2014 8:00 am

ஜவ்வரிசி ரொட்டி


தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 1
வேர்க்கடலை - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

• உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துகொள்ளவும்.

• கொத்தமல்லி,ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வேர்க்கடலையை வறுத்து ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும்.

• முதலில் ஜவ்வரிசியை 1/2 கப் நீரில், 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

• பின் ஊற வைத்த ஜவ்வரிசியில், எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

• பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.

• பின்பு அந்த மாவை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வட்டமாக தட்டி, தோசைக்கல் சூடானதும், கல்லில் எண்ணெய் தடவி, தட்டி வைத்துள்ளதை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

• இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.

• இப்போது சுவையான ஜவ்வரிசி ரொட்டி ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum