Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி Vote_lcapசெர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி Voting_barசெர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி Vote_rcap 
Admin
செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி Vote_lcapசெர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி Voting_barசெர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி Vote_rcap 


செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி

Go down

செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி Empty செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி

Post by birundha Thu Apr 17, 2014 6:08 am

செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி

தேவையான பொருட்கள்....

பழுத்த வாழைப்பழம் - 1
பேரீச்சம் பழம் - 6
இளநீர் - அரை கப்
அன்னாச்சி பழ துண்டுகள் - 1 கப்
மாம்பழம் பழ துண்டுகள் - 1 கப்
செர்ரி பழம் - அரை கப்
புளிக்காத தயிர் - கால் கப்
ஆளி விதை - 1 ஸ்பூன்

செய்முறை.....

• 3 பேரீச்சம் பழம், 4 செர்ரி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• மேலே உள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு அரைத்து கண்ணாடி கிளசில் ஊற்றி அதன் மேல் சிறிது பொடியாக நறுக்கி வைத்துள்ள செர்ரி, பேரீச்சம் போட்டு பருகவும்

• இந்த செர்ரி மேங்கோ ஸ்மூர்த்தி மிகவும் சத்தானது.

* டயட்டில் இருப்பவர்கள் இதை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum