Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
அவகோடா மேங்கோ ஜூஸ்
Page 1 of 1
அவகோடா மேங்கோ ஜூஸ்
அவகோடா மேங்கோ ஜூஸ்
தேவையானவை:
பழுத்த அவகோடா பழம் – 1
பழுத்த மாம்பழம் – 1
தேன் – 1 மேசை கரண்டி
பால் – அரை கப்
ஐஸ் கட்டிகள்- சிறிதளவு
அலங்கரிக்க: பிஸ்தா பிளேக்ஸ்
செய்முறை:
* அவகோட மற்றும் மாம்பழத்தின் கொட்டை மற்றும் தோலை நீக்கி விட்டு அரிந்து கொள்ளவும்.
* மிக்சியில் அரிந்த பழங்களுடன் தேன் மற்றும் பால் சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும் .
* அதை ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேல் பிஸ்தா பிளேக்ஸ் போட்டு பருகவும்.
தேவையானவை:
பழுத்த அவகோடா பழம் – 1
பழுத்த மாம்பழம் – 1
தேன் – 1 மேசை கரண்டி
பால் – அரை கப்
ஐஸ் கட்டிகள்- சிறிதளவு
அலங்கரிக்க: பிஸ்தா பிளேக்ஸ்
செய்முறை:
* அவகோட மற்றும் மாம்பழத்தின் கொட்டை மற்றும் தோலை நீக்கி விட்டு அரிந்து கொள்ளவும்.
* மிக்சியில் அரிந்த பழங்களுடன் தேன் மற்றும் பால் சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும் .
* அதை ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேல் பிஸ்தா பிளேக்ஸ் போட்டு பருகவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha