Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சப்போட்டா மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சப்போட்டா மில்க் ஷேக் Vote_lcapசப்போட்டா மில்க் ஷேக் Voting_barசப்போட்டா மில்க் ஷேக் Vote_rcap 
Admin
சப்போட்டா மில்க் ஷேக் Vote_lcapசப்போட்டா மில்க் ஷேக் Voting_barசப்போட்டா மில்க் ஷேக் Vote_rcap 


சப்போட்டா மில்க் ஷேக்

Go down

சப்போட்டா மில்க் ஷேக் Empty சப்போட்டா மில்க் ஷேக்

Post by birundha Thu Apr 17, 2014 6:17 am

சப்போட்டா மில்க் ஷேக்



சப்போட்டாவில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதனை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், சப்போட்டாவை மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். இது கோடை காலத்தில் குடிக்கும் ஆரோக்கிய பானங்களுள் சிறந்தது.

தேவையான பொருட்கள்:

சப்போட்டா - 5
பால் - 1/2 லிட்டர்
தேன் - தேவையான அளவு
ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை:

* பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் பிரிஜில் வைத்து குளிர வைத்துக் கொள்ளவும்.

* சப்போட்டாவை தோலுரித்து மிக்ஸி/பிளெண்டரில் போட்டு, 1 கப் பாலை ஊற்றி நன்கு 20-30 நொடிகள் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மீதமுள்ள பால் மற்றும் தேன் சேர்த்து, சில நிமிடங்கள் அடித்துக் கொண்டு, அதனை டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum