Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 BotNone
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பப்பாளி மில்க் ஷேக்
Page 1 of 1
பப்பாளி மில்க் ஷேக்
பப்பாளி மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்.....
பப்பாளி பழம் - 1 நன்கு பழுத்தது
பால் - 3 கப்
தேன் - சுவைக்கு
சாட் மசாலா - அரை ஸ்பூன்
செய்முறை...
• பப்பாளி பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• மிக்சியில் நறுக்கிய பப்பாளி பழ துண்டுகளை போட்டு அதனுடன் தேன், பால் சேர்த்து நன்கு அடித்து, பிரிட்ஜில் குளிர வைத்து எடுக்கவும்.
• குளிர வைத்த ஜூஸை டம்ளரில் ஊற்றி சாட் மசாலா தூவி பருகவும்.
தேவையான பொருட்கள்.....
பப்பாளி பழம் - 1 நன்கு பழுத்தது
பால் - 3 கப்
தேன் - சுவைக்கு
சாட் மசாலா - அரை ஸ்பூன்
செய்முறை...
• பப்பாளி பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• மிக்சியில் நறுக்கிய பப்பாளி பழ துண்டுகளை போட்டு அதனுடன் தேன், பால் சேர்த்து நன்கு அடித்து, பிரிட்ஜில் குளிர வைத்து எடுக்கவும்.
• குளிர வைத்த ஜூஸை டம்ளரில் ஊற்றி சாட் மசாலா தூவி பருகவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha