Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முளைகட்டிய தானிய சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முளைகட்டிய தானிய சப்பாத்தி Vote_lcapமுளைகட்டிய தானிய சப்பாத்தி Voting_barமுளைகட்டிய தானிய சப்பாத்தி Vote_rcap 
Admin
முளைகட்டிய தானிய சப்பாத்தி Vote_lcapமுளைகட்டிய தானிய சப்பாத்தி Voting_barமுளைகட்டிய தானிய சப்பாத்தி Vote_rcap 


முளைகட்டிய தானிய சப்பாத்தி

Go down

முளைகட்டிய தானிய சப்பாத்தி Empty முளைகட்டிய தானிய சப்பாத்தி

Post by birundha Thu Apr 17, 2014 6:36 am

முளைகட்டிய தானிய சப்பாத்தி


தேவையானவை:

பாசிப்பருப்பு - அரை கப்
கம்பு - அரை கப்
கொண்டைக்கடலை - அரை கப்
கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

• முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

• கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

• பின்னர் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.

• தேய்த்த பின் தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர... சத்துக் குறைபாடுகள் நீங்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum