Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பேரீச்சம் பழ மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பேரீச்சம் பழ மில்க் ஷேக் Vote_lcapபேரீச்சம் பழ மில்க் ஷேக் Voting_barபேரீச்சம் பழ மில்க் ஷேக் Vote_rcap 
Admin
பேரீச்சம் பழ மில்க் ஷேக் Vote_lcapபேரீச்சம் பழ மில்க் ஷேக் Voting_barபேரீச்சம் பழ மில்க் ஷேக் Vote_rcap 


பேரீச்சம் பழ மில்க் ஷேக்

Go down

பேரீச்சம் பழ மில்க் ஷேக் Empty பேரீச்சம் பழ மில்க் ஷேக்

Post by birundha Sun Apr 20, 2014 2:50 pm

பேரீச்சம் பழ மில்க் ஷேக்


தேவையான பொருட்கள் :

பால் – 250 கப்
பேரீச்சம்பழம் – 50 கிராம்
ஐஸ் க்யூப்ஸ் -10
வெனிலா ஐஸ்கிரீம் – 1 கப்

செய்முறை

• பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

• பேரீச்சம்பழத்தில் கொட்டையை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

• நறுக்கிய பேரீச்சம் பழத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவும்.

• ஊறிய பேரீச்சம் பழத்தை அரைத்து பால், ஐஸ் க்யூப்ஸ், ஐஸ்கிரீம் முதலியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து ஜில்லென்று பருகவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum