Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவகோடா சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவகோடா சப்பாத்தி Vote_lcapஅவகோடா சப்பாத்தி Voting_barஅவகோடா சப்பாத்தி Vote_rcap 
Admin
அவகோடா சப்பாத்தி Vote_lcapஅவகோடா சப்பாத்தி Voting_barஅவகோடா சப்பாத்தி Vote_rcap 


அவகோடா சப்பாத்தி

Go down

அவகோடா சப்பாத்தி Empty அவகோடா சப்பாத்தி

Post by birundha Thu Apr 17, 2014 11:24 am

அவகோடா சப்பாத்தி


தேவையான பொருட்கள்:

அவகோடா பழம் - 6
கோதுமை மாவு - 1 கப்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

• அவகோடா பழத்தை தோல்,கொட்டையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

• ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் அவகோடா பழத்தின் சதை, கோதுமை மாவு, ப.மிளகாய், கொத்தமல்லி, சீரகத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• பின்னர் இந்த மாவை சப்பாத்திகளா உருட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

• இப்போது சுவையான, சத்தான அவகோடா சப்பாத்தி ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum