Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வேர்க்கடலை சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வேர்க்கடலை சாலட் Vote_lcapவேர்க்கடலை சாலட் Voting_barவேர்க்கடலை சாலட் Vote_rcap 
Admin
வேர்க்கடலை சாலட் Vote_lcapவேர்க்கடலை சாலட் Voting_barவேர்க்கடலை சாலட் Vote_rcap 


வேர்க்கடலை சாலட்

Go down

வேர்க்கடலை சாலட் Empty வேர்க்கடலை சாலட்

Post by birundha Fri Apr 18, 2014 2:26 pm

வேர்க்கடலை சாலட்


தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 1 கப்
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
மாங்காய் - 1
ப.மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

• வேர்க்கடலையை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை ஒரே அளவில் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை போட்டு கலக்க வேண்டும்.

• கடைசியாக எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum