Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வேர்க்கடலை பக்கோடா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வேர்க்கடலை பக்கோடா Vote_lcapவேர்க்கடலை பக்கோடா Voting_barவேர்க்கடலை பக்கோடா Vote_rcap 
Admin
வேர்க்கடலை பக்கோடா Vote_lcapவேர்க்கடலை பக்கோடா Voting_barவேர்க்கடலை பக்கோடா Vote_rcap 


வேர்க்கடலை பக்கோடா

Go down

வேர்க்கடலை பக்கோடா Empty வேர்க்கடலை பக்கோடா

Post by birundha Sat May 31, 2014 11:07 am


தேவையான பொருட்கள்
வேர்க்கடலை(வறுக்காதது) - 2 கப்
கடலை மாவு – 1 1 / 4 கப்
அரிசி மாவு – 1 / 4 கப்
மிளகாய்தூள் – 2 1 /2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி (அல்லது)
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வேர்க்கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி , எண்ணெயில் போட்டு மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum